en udal

என் உடல்

நமது உடல்கள் எப்பொழுதும் சுறுசுறுப்பாக உள்ளன, இல்லையா?

- Unnamalai Babu

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

என்னால் இதை  வைத்து ஓட  முடியும்.

என்னால் இதை வைத்து குதிக்க முடியும்.

என்னால் இதை வைத்து நடனம் ஆட முடியும்.

என்னால் இதை வைத்து  நீந்த முடியும்.

என்னால் இதை வைத்து தாவி விளையாட முடியும்.

என்னால் இதை வைத்து உதைய முடியும்.

என்னால் இதை வைத்து தப்பிக்க முடியும்.

ஆனால்  இதை வைத்து  என்னால் எப்பொழுதும் பறக்க முடியாது.