நான் அதைக்கொண்டு ஓடுவேன்
நான் அதைக்கொண்டு குதிப்பேன்.
நான் அதைக்கொண்டு ஆடுவேன்.
நான் அதைக்கொண்டு நீந்துவேன்.
நான் அதைக்கொண்டு தவ்வாட்டம் விளையாடுவேன்.
நான் அதைக்கொண்டு உதைப்பேன்.
நான் அதைக்கொண்டு தப்பிப்பேன்
ஆனால் ஒரு நாளும் என்னால் பறக்கமுடியாது.