என் உணர்வுகள்
N. Chokkan
உங்கள் பாட்டி உங்களைப் பார்க்க வருகிறார், அப்போது நீங்கள் எப்படி உணர்வீர்கள்? ஒரு நூலகப் புத்தகத்தைக் கிழித்துவிட்டீர்கள், அப்போது நீங்கள் எப்படி உணர்வீர்கள்? இந்தப் புத்தகத்தைப் படியுங்கள், இன்று நீங்கள் எப்படி உணர்கிறீர்கள் என்று சொல்லுங்கள்.