arrow_back

எனக்கு அது வேண்டும்!

எனக்கு அது வேண்டும்!

Amiya H


License: Creative Commons
Source: StoryWeaver (storyweaver.org.in)

அனில் ஏதோ ஒரு பொருளை கேட்ட பொழுது,"அது இல்லை" என்றார் அனிலின் அம்மா. கடை வீதியில் இருந்த அனைத்து கடைக்காரர்களும், "அது இல்லை", என்று கூறினார்கள். அதனால் அனிலுக்கு மிகவும் கோபம் வந்தது.