எனக்கு ஒரு வயலின் வேண்டும்
Anitha Selvanathan
தட்டான் பூச்சிக்கு ஒரு வயலின் தேவைப்பட்டது. ஆனால், அதற்கு வயலின் எப்படி செய்வதென்று தெரியவில்லை. அதன் நண்பன் பட்டாம்பூச்சி ஒரு வயலின் செய்ய உதவியது. எப்படி என்று பார்ப்போமா?