எனது உடல் என்னுடையதே
Saalai Selvam
உங்கள் உடல் தனித்துவமானது. அது மட்டுமல்ல, அது உங்களுக்கு மட்டுமே சொந்தமானது. உடலைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள், அதை நன்றாக கவனித்துக் கொள்ள கற்றுக்கொள்ளுங்கள். உடல் பற்றிய ஆரோக்கியமான உரையாடல்களை திறந்த மனதோடு தொடங்குவதை நோக்கமாகக் கொண்ட ஒரு புத்தகம் இது. தொடுதல்களின் எல்லைகளைப் புரிந்து கொள்ளவும், அந்த எல்லைகளை மதிக்காதவர்களிடம் வேண்டாம் என்று சொல்வதையும் பற்றியது.