குடும்பத்தில் ஒருவருக்கொருவர் உதவும் போது மகிழ்ச்சி பெருகும்.
எனது புதிய தோழர்களை அம்மாவுக்கு அறிமுகம் செய்வேன்.
நான் அம்மா சொல்வதை தட்டாமல் கேட்பேன்.
எனது பாட்டி நான் வரைந்த படங்களை ஒட்ட உதவி செய்வார்.
என் அப்பா சமையல் அறையில் அம்மாவுக்கு உதவுவார்.
நான் என் சகோதரன் படிக்க உதவி செய்வேன்.