arrow_back

எண்களை நேசிக்கும் பெண்: தரவு நாயகி ப்ருகல்பா சங்கர்

எண்களை நேசிக்கும் பெண்: தரவு  நாயகி ப்ருகல்பா சங்கர்

Nivedha


License: Creative Commons
Source: StoryWeaver (storyweaver.org.in)

ப்ருகல்பாவிற்கு எண்கள் என்றால் மிகவும் பிடிக்கும். அவற்றை, பிரச்சினைகளின் இடையேயுள்ள தொடர்பினைக் கண்டுணரவும் பிரச்சினைகளைத் தீர்க்கவும் பயன்படுத்துகிறார். அவர் இதை எப்படிச் செய்கிறார்?