எங்கும் எதிலும் கலை - இங்கும் அங்கும் எங்கெங்கும்
Veronica Angel
கலை நம்மைச் சுற்றி எங்கும் உள்ளது, எல்லாவற்றிலும் உள்ளது. எங்கும் எதிலும் கலை என்ற இந்தத் தொடரில், வாசகர்களும் கலைஞர்களும் சேர்ந்து நம்மைச் சுற்றியிருக்கும் பல சாதாரணப் பொருட்களில் உருவங்களையும் வடிவங்களையும் தேடுகிறார்கள். வேடிக்கையான கவிதைகளுடன் கூடிய இந்தப் புத்தகத் தொடர் வாசகர்களின் கற்பனைக்கு சிறகுகளைத் தரும்.