எங்கள் நண்பர் யார்?
Ilavarasan P
காண்டாமிருகம், முதலை, ஒட்டகச்சிவிங்கி மற்றும் வரிக்குதிரை அனைவருக்கும் சாத்தியமில்லாத நண்பர். அவர் யார் என்று யூகிக்க முடியுமா?