எங்கள் சிறந்த நண்பர் யார் என்று உங்களால் யூகிக்க முடியுமா?
அவர் எங்களைப் போன்றவர் அல்ல.
எங்கள் சிறந்த நண்பர் பறவை!
நான் காண்டாமிருகம்
நான் உண்ணியால் மூடப்பட்டிருக்கிறேன்
பறவைகள் அனைத்தையும் சாப்பிடுகின்றன.
நான் முதலை.
என்னால் பல் துலக்க முடியாது.
பறவை அவை அனைத்தையும் சுத்தம் செய்கிறது.
நான் ஒட்டகச்சிவிங்கி.
என்னால் தலையை சொறிந்து கொள்ள முடியாது.
பறவையால் சரியான இடத்தை அடைய முடியும்.
நான் வரிக்குதிரை.
என்னால் தொலைதூர விஷயங்களை பார்க்க முடியாது.
பறவைக்கு பெரிய கண்கள் உள்ளன.எனவே அவர் பார்க்கும்போது நான் பாதுகாப்பாக இருக்கிறேன்.
பறவை வேறுபட்டதாக இருக்கலாம், ஆனால் அது எந்த பிரச்சனையும் இல்லை…
அவர் பாடும்போது கூட நாங்கள் கவலைப்படவில்லை!
நீ எனக்கு நண்பனாக இருப்பாயா?