arrow_back

என்ன நாற்றம் அது?

என்ன நாற்றம் அது?

Subhashini Annamalai


License: Creative Commons
Source: StoryWeaver (storyweaver.org.in)

மாதவ், தாராவின் உணவை யாரோ சாப்பிட்டு விடுகிறார்கள். அது யாராக இருக்கும்? வினோதமான ஜந்துக்களா, புசுபுசுவென்று பஞ்சுபோல இருக்கும் பூதங்களா, இல்லை கண்களுக்குப் புலப்படாத ஏதாவதா?