arrow_back

என்ன, பல் தேய்க்கணுமா?

என்ன, பல் தேய்க்கணுமா?

S. Jayaraman


License: Creative Commons
Source: StoryWeaver (storyweaver.org.in)

ரோஹனுக்குப் பல் தேய்ப்பதோ, குளிப்பதோ பிடிக்காது. ஆனால், அவனுடைய சகோதரி ரியா சொல்லும் ரகசிய மந்திரமொன்று அவன் மனத்தை மாற்றுகிறது.