arrow_back

என்ன வீடு கட்டலாம்?

என்ன வீடு கட்டலாம்?

Sudha Thilak


License: Creative Commons
Source: StoryWeaver (storyweaver.org.in)

ஜெய்சல்மீரில் இருக்கும் மணல்பாறை ஹவேலிகளையும் காட்டுப்புல் கூரை வேய்ந்த நாகாலாந்து வீடுகளையும் உங்களுக்குத் தெரியுமா? நகரங்களில் வானளாவிய கட்டடங்கள் இருக்கின்றன, சூரிய சக்தியில் இயங்கும் வீடுகளும் உள்ளன. வாருங்கள், சுலுவுடன் சேர்ந்து நீங்கள் வசிக்க விரும்பும் வீட்டைக் கட்டலாம்!