arrow_back

எண்ணங்கள் எங்கே செல்லும்?

எண்ணங்கள் எங்கே செல்லும்?

Vetri | வெற்றி


License: Creative Commons
Source: StoryWeaver (storyweaver.org.in)

ஒரு சிறுமி தன் எண்ணங்களைப் பற்றி யோசிக்கிறாள்! அவை நாள் முழுவதும் என்ன செய்யும்? எங்கே செல்லும்? அவற்றை நீங்கள் எங்கேயாவது பார்த்தீர்களா?