எறும்பும் பச்சைப் பயறும்
S. Jayaraman
ஒரு சிறு எறும்பு, ஒரு பெரிய பச்சைப்பயற்றை காண்கிறது. அதை வீட்டிற்கு எடுத்துச் செல்ல விரும்புகிறது. செல்லும் வழியில் பல பிரச்சினைகள். வீட்டிற்கு எடுத்துச் சென்றதா? எறும்பின் பின்னால் சென்று இதனை தெரிந்து கொள்ளுங்கள்.