arrow_back

எத்தனை எத்தனை பாதைகள் பூங்காவுக்கு

எத்தனை எத்தனை பாதைகள் பூங்காவுக்கு

Livingson Remi


License: Creative Commons
Source: StoryWeaver (storyweaver.org.in)

வெங்கியின் நானிக்கு அக்கம்பக்கத்தில் இருக்கும் எல்லோரும் நண்பர்கள். வெங்கியும் நானியுடன் பூங்காவுக்குச் செல்ல முடிவு செய்தபோது, அந்த நடைப்பயணம் சாகசம் நிறைந்ததாக மாறுகிறது.