arrow_back

எதிரும் புதிரும்

எதிரும் புதிரும்

Sudha Thilak


License: Creative Commons
Source: StoryWeaver (storyweaver.org.in)

இயற்கையின் ரகசியங்களைக் காண வெகுதூரம் போக வேண்டியதில்லை. அவை உங்கள் வீட்டுப் பக்கத்திலிருக்கும் பூங்காவிலேயே இருக்கின்றன. இயற்கை காட்டும் நேரெதிர்களை இப்புத்தகத்தில் அறியலாம், வாருங்கள்!