arrow_back

இயாதின் புறாக்கள்

இயாதின் புறாக்கள்

Praba Ram,Sheela Preuitt


License: Creative Commons
Source: StoryWeaver (storyweaver.org.in)

இயாத் புறாக்களை நேசிக்கிறான். தினசரி காலையில், அவை கூவும் விதங்களையும், அவற்றின் பலவித வண்ணங்களையும் அவன் நேசிக்கிறான். இயாதுடனும், அவனது தாத்தாவுடனும் சேர்ந்து புறாக்களைப் பற்றித் தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.