ஃபரிதாவின் விருந்து
Thilagavathi
ஃபரிதா தனக்குத் தெரிந்தவர்களின் உதவியுடன் தனது சாப்பாட்டுப் பாத்திரத்தை விதவிதமான உணவுப் பொருட்களால் நிறைத்துக் கொண்டு, அவற்றைத் தான் செல்லும் பாதையில் சந்திக்கும் விலங்களுக்கும், பறவைகளுக்கும் நேசத்துடன் பகிர்ந்தளிக்கிறாள்.