ஃபாக்ஸி ஜாக்ஸியின் தந்திரம்
Balaji Ramachandran
நயவஞ்சகமான நரி ஃபாக்ஸி ஜாக்ஸி தர்பூசணிகளை விற்கிறது. ஒரு நாள் அது ஒரு தந்திரம் செய்கிறது. தந்திரத்தால் ஏமாந்த மற்ற விலங்குகள் நரிக்கு பாடம் கற்பிக்க என்ன செய்தார்கள்?