கனமானது என்பது எவ்வளவு கனமானது?
Vetri | வெற்றி
கல், இறகைவிட கனமானது; பாறையைவிட இலேசானது. எனவே, கல் கனமானதா, இலேசானதா? ஒரு கல் எவ்வளவு கனமானது(அல்லது இலேசானது) என்று நாம் உறுதியாகத் தெரிந்துகொள்ளலாமா? இவற்றிற்கும் இது போன்ற இன்னும் பல ஆச்சரியமூட்டும் கேள்விகளுக்கும், விளையாட்டுகள் நிறைந்த, எடை குறித்த இப்புத்தகத்தில் பதிலைத் தெரிந்துகொள்ள வாருங்கள்.