கோபியின் உயிர் காத்த டுப்பி
Participants from 2017 Translation Workshop held by Pratham Books
கால்களே இல்லாத கோபியும் இரைச்சல் மிக்க டுப்பியும் நீலக்கடலின் ஆழத்தில் உள்ள ஒரு வளையில் ஒன்றாக வசிக்கும் உயிர்நண்பர்கள். டுப்பியின் துடுப்புகள் எழுப்பும் இரைச்சலைக் கேட்டுச் சலித்துப் போயிருந்த கோபிக்கு என்ன ஆயிற்று?