குடுகு தடுகு
Sneha
முனி என்னும் கொத்தனாரிடம் ஒரு கொட்டகையை இடித்து, புதிதாக ஒரு மருத்துவமனை கட்டும் வேலை கொடுக்கப்பட்டிருந்தது. அவரும் அதற்காக உதவி கேட்டு மலையேறினார். சில நேரங்களில் நாம் எதிர்பாராத விதத்தில்தான் உதவி வந்து சேரும் போல!