arrow_back

குண்டு கரடிக்குட்டி மிங்-மிங்

குண்டு கரடிக்குட்டி மிங்-மிங்

Elavasa Kothanar


License: Creative Commons
Source: StoryWeaver (storyweaver.org.in)

மிங்-மிங் ஒரு குண்டு கரடிக்குட்டி. ஒருநாள் காலை எழுந்தபோது, அதன் ஒரே ஒரு முடி மட்டும் நட்டுக்கொண்டு நின்றது. அந்தக் கரடியின் குடும்பமே, இது மயிர் கூச்செறியும் கதையாக மாறிவிடாமல் இருக்க உதவிக்கு வந்தது.