gundu raja olli naay

குண்டு ராஜா ஒல்லி நாய்

குண்டு ராஜாவுடன் ஒல்லி நாய் பின்னாலே ஓடுங்கள்!

- Anuradha Venkatnarayan

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

இவர் ஒரு குண்டு ராஜா

குண்டு ராஜாவிடம் ஒரு ஒல்லி நாய் இருந்தது

குண்டு ராஜாவும் ஒல்லி நாயும் உலாவ போனார்கள்

நாய் ஒரு பறவயை பார்த்தது

நாய் அதை தூரத்தியது

ராஜா நாயை துர்த்தினார்

அவர் ஓடினார் ஓடினார்

பல நாட்கள் ஓடினார்

ராஜா நாயை பிடித்தார்

இப்போ குண்டு ராஜா ஒல்லி ஆயிட்டார்.

இப்போ குண்டு ராஜா ஒல்லி ஆயிட்டார்.