ஹாத்திபாய்
Priya Muthukumar
ஹாத்திபாய் மிகவும் விரும்பப்படும் ஒரு குஜராத்தி பாடல். இந்த இனிய பாடலை குழந்தைகள் பல ஆண்டுகளாகப் பாடி வருகிறார்கள். இப்பாடலின் இந்தப் படக்கதை வடிவம் குழந்தைகளுக்கு மகிழ்வூட்டும் ஒன்று.