ஹையா... ஹைப்பர்லூப்!
S. Jayaraman
புதிய இடங்களைப் பார்ப்பது விஷ்ணுவுக்குப் பிடிக்கும். ஆனால் அவனுக்கு நீண்ட பயணங்கள் பிடிப்பதில்லை. வேகமான போக்குவரத்து வழிமுறைகள் நமக்கு இருக்கக்கூடாதா? என்று நினைக்கிறான். எனவே ஹைப்பர்லூப் பற்றிப் படித்தபோது, அவன் பிரமிப்பில் ஆழ்ந்துவிட்டான். ஹையா... எதிர்கால மக்களின் போக்குவரத்து அமைப்பான இது என்ன?