ராமு மீன் பிடிக்கச் சென்றான்.
அங்கு மழை பெய்துகொண்டிருந்தது.
அவன், நதியில் ஒரு நாய் தத்தளிப்பதை பார்த்தான்.
அவன் வைத்திருந்த குடையை தலைகீழ் வைத்து நீச்சல் அடித்துச்சென்று அந்த நாய்குட்டியை காப்பாற்றினான்.
அவர்கள் இருவரும் அந்த நதியில் வண்ண வண்ண மீன்களை பார்த்தனர்.
ஒரு அழகான வானவில்லயும் பார்த்தான்.
பின்னர் அந்த நாய்குட்டியுடன் கரைக்குச் சென்றான்.
அந்த வண்ண வண்ண மீன்கள் கூடைக்குள் வந்து உட்கார்ந்தன.
அவன் சந்தோசமாக அந்த நாய்குட்டியுடனும் அவனுடைய பூனையுடனும் வீட்டிற்குச் சென்றான்.