எனக்கு படிக்கப் பிடிக்கும்
நான் யாருக்கு படித்து
காட்டுவேன் ?
என் தங்கச்சி துங்குகிறாள்.
நான் யாருக்கு படித்து
காட்டுவேன் ?
என் அம்மாவும் பாட்டியும் வேலையாக இருக்கிறார்கள்.
நான் யாருக்கு படித்து
காட்டுவேன் ?
அப்பாவும் தாத்தாவும் வேலையாக இருக்கிறார்கள் .
நான் யாருக்கு படித்து
காட்டுவேன் ?
நான் எனக்கே படித்து கொள்வேன்.