i saw

நான் பார்த்தேன்

இயற்கை வளங்களைப் பார்த்து கவனிப்பதன் மூலம் குழந்தைகள் உற்சாகமாக இருக்கிறார்கள், எல்லாவற்றையும் பார்த்ததாகக் கூறுகிறார்கள்

- Dhanalakshmi Mari pandian

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

நான் பெரிய மலை பார்த்தேன்.

நான் சிறிய நீரோடை பார்த்தேன்.

நான் அணை பார்த்தேன்.

நான் ஆழமான கடல்

நான் ஆழமான கடல்

பார்த்தேன்.

பார்த்தேன்.

நான் நீண்ட நதி பார்த்தேன்.

நான் நீண்ட நதி பார்த்தேன்.

நான் அடர்ந்த காடு பார்த்தேன்.

நான் அடர்ந்த காடு பார்த்தேன்.

நான் பெரிய ஏரி பார்த்தேன்.

நான்  வானவில் பார்த்தேன்.

நான்  எரிமலை பார்த்தேன்.