ice cream seller s deal

பனிக்கூழ் வியாபாரியின் முடிவு

இந்த கதை பேராசை கொண்ட ஒரு பையனைப் பற்றியது

- eshu Arun

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

ஒரு நாள் ஒரு பனிக்கூழ் வியாபாரி ஒரு முடிவு செய்தார்.

அதன்படி சில குழந்தைகளுக்கு இலவசமாக பனிக்கூழ் தருவதாக அறிவித்தார்.

ஒரு பேராசைக்காக சிறுவன், தன்

கொழு - கொழு கைகளால் 7 பனிக்கூழ் கூம்புகளை வாரி கொண்டன.

ஆனால் அவனால் சிறு தொலைவுக்கூடச் செல்ல முடியவில்லை அனைத்தும் கீழே விழுந்துவிட்டன.

அவனுக்கு 1 கூட கிடைக்கவில்லை.

அனைத்தும் வீனாகாவித்தது.

சொல் பொருள்

பனிக்கூழ்                                          Ice cream

பேராசகாக                                        for greedy

அனைத்தும்                                       Everything