இடைவேளையில் ஒரு விருந்து
Ramya Satheesh
மீனுவுக்கு உணவு இடைவேளை என்றாலே பிடிக்காது. அம்மா அவளுக்கு தினமும் இட்லிதான் கொடுத்தனுப்புவார். அவள் வகுப்புத் தோழிகள் என்ன கொண்டு வந்திருக்கிறார்கள்? அவர்கள் டப்பாக்களை எட்டிப் பார்த்து கண்டுபிடிக்கலாம் என்று மீனு முடிவெடுத்தாள்!