இடைவேளையில் ஒரு விருந்து
டிர்ரிரிரிரிரிரிரிங்… உணவு இடைவேளை நேரம்!
மீனு உணவு டப்பாவைத் திறந்தாள். அதில் இட்லியும் பொடியும் இருந்தன. அம்மா எப்போதுதான் புதிதாக எதையாவது கொடுத்தனுப்புவார்?மீனு உணவு இடைவேளையையே வெறுத்தாள்.