இது நாடக நேரம்!
Sheela Preuitt
ராஹியும் அவளது வகுப்புத் தோழர்களும் தங்கள் பள்ளி நாடகத்துக்குத் தயாராகிக் கொண்டிருக்கிறார்கள். அனைவரும் உற்சாகமாகவும் பதட்டமாகவும் உள்ளனர். எல்லாம் திட்டமிட்டபடி நடக்குமா?