இணைய நண்பரின் மர்மம்
S Krishnan
கணிணியில் புதிது புதிதாகக் கற்றுக்கொள்வதில் ஸ்ரீ ஆர்வமுடையவள். அதில் விளையாட்டுகளும் உண்டு, சமூக ஊடகங்களும் உண்டு! அங்கே ஒரு புதிய தோழியைப் பெற்றதில் அவள் உற்சாகமானாள். ஆனால் அவளுடைய தோழி பொய் சொல்கிறாளா, என்ன? இணையத்தை மையமாகக் கொண்ட இந்த விறுவிறுப்பான கதையில் அதைக் கண்டுபிடியுங்கள்.