இந்தப் பூனைக்குட்டி ஏன் ஆரஞ்சு நிறத்தில் இல்லை?
N. Chokkan
லாங்லெனுக்குச் அவளுடைய தந்தையைப் போலவே சுருட்டைமுடியும் தாயைப் போல தாடையில் பிளவும் இருக்கிறது. இதைக் கவனித்த லாங்லெனுக்குப் பல சந்தேகங்கள் வருகின்றன: சகோதர, சகோதரிகள், பெற்றோர், குழந்தைகளெல்லாம் ஒரேமாதிரி தோன்றுவது ஏன்? எனக்கு இருக்கும் குணங்கள் எல்லாமே மற்றவர்களிடமிருந்து வந்தவைதானா? லாங்லென் அடுத்தடுத்து கேள்விகளைக் கேட்க, அவளது தந்தையும் தாயும் விளக்கிச் சொல்கிறார்கள்.