indhap paravaigalai neengal paarththadhunda

இந்தப் பறவைகளை நீங்கள் பார்த்ததுண்டா?

மரங்களிலும், ஆற்றிலும், வானத்திலும், புதர்களிலும் உங்களைச் சுற்றிப் பலப் பறவைகள் உள்ளன! அவற்றின் பெயர்கள் உங்களுக்குத் தெரியுமா?

- Ganeshwar SV

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

பூநாரைகள்

பாறுக்கழுகு

தேன்சிட்டு

இருவாச்சி

பனங்காடை

சின்னான்

தூக்கணாங்குருவி

சிட்டுக்குருவி