இன்று என்ன உடை அணியலாம்?
Rajarajan Radhakrishnan
சில நாட்களில், எந்த உடை அணிவது என்று முடிவு செய்வது கடினம். இந்தக் கதையில் ஒரு சிறுமி, பல உடைகளை அணிந்து பார்த்து அவளுக்கு பிடித்த சரியான உடையை தேர்ந்து எடுக்கிறாள்.