கடல் நீர் ஏன் உப்புக் கரிக்கிறது?
கடலில் உப்பு இருக்கிறது. அதனால் அது உப்பாக உள்ளது.
மிட்டாய் ஏன் இனிக்கிறது?
ஏனென்றால் அதில் சர்க்கரை உள்ளது.
எலுமிச்சம்பழம் ஏன் புளிக்கிறது?
எலுமிச்சைையிலுள்ள அமிலம் அதற்கு புளிப்புச் சுவையைக் கொடுக்கிறது.
கண்ணீரில் உப்பு இருக்கிறதா?
ஆமாம்.
மாம்பழத்தில் சர்க்கரை உள்ளதா?
ஆமாம், பழுத்த மாம்பழங்களில் சர்க்கரை உள்ளது.
தயிரில் அமிலம் உள்ளதா?
ஆம், தயிரில் ஒரு அமிலம் உள்ளது.