இனிய இனிய சுவைமணம்!
Sudha Thilak
ஒரு ஞாயிற்றுக்கிழமை மதியத்திற்கு மேல் பொழுது போகாமல் உட்கார்ந்திருந்த அப்புவுக்கு இனிய வாசனை வருகிறது. அது எங்கிருந்து வருகிறது? எதிலிருந்து வருகிறது? அதைக் கண்டுபிடிக்க புறப்பட்ட அப்புவோடு நீங்களும் சேர்ந்து கொள்ளுங்கள். இந்த வாசனை நிறைந்த கதை கொல்கத்தாவின் ஒரு பரபரப்பான உணவு வீதிக்கு உங்களையும் அழைத்துச் செல்லும்.