இந்த வாசனை…
Vetri | வெற்றி
ஷாந்திநிகேதனில் ஒரு மழைக்கால மதியம், மினிக்கு ஒரு நல்ல வாசனை வருகிறது. எனவே மூக்கைத் தீட்டிக்கொண்டு வாசனையைத் தேடிச் செல்லும் மினிக்கு என்னென்ன ஆச்சரியங்கள் காத்திருந்தது என்று பார்க்கலாம் வாருங்கள்!