இப்படி அப்படி
Sudha Thilak
பெக்கூவின் விருப்பங்களும் சுட்டிப்பெண்ணின் விருப்பங்களும் வேறுவேறு. ஆனால் இருவரும் விரும்பும் ஒன்று உண்டு. அது என்ன என்று உங்களுக்குத் தெரியுமா?