ஒரு வீட்டில் இரண்டு முயல்கள் ஒன்றாக வசித்து வந்தது.
ஒரு நாள் அந்த முயல் வீட்டிற்கு ஒரு பொல்லாத நரி ஒன்று வந்தது.இரண்டு முயல்களும் அந்த நரியை பார்த்து பயந்து ஒளிந்து கொண்டான.
இரண்டு முயல்கள் நரி வராமல் தடுக்க பல வழிகளை செய்தது.ஆனாலும் நரி தொடர்ந்து வந்து கொண்டே இருந்தது.
இரண்டு முயல்களும் நரி வராமல் தடுக்க ஒரு திட்டம் தீட்டியது.
ஒரு நாள் இரவு இரண்டு முயல்களும் நரி வருவதற்கு எதிர்ப்பார்த்து காத்து கொண்டு இருந்து.
அன்று இரவு அந்த பொல்லாத நரியும் முயலின் வீட்டிற்கு வந்தது .அப்பொது அந்த முயல்கள் நரியின் முகத்தில் சூடான நீரை ஊற்றியது .
வலி தாங்க முடியாமல் நரி வீட்டை விட்டு காட்டை நோக்கி ஓடியது.