இயற்கை உரம் செய்து பார்ப்போமா?
Abhi Krish
வீட்டில் வீணாகும் பொருட்களை தாவரங்களுக்கான உணவாக மாற்றும் ரகசியம் ரோஸுக்குத் தெரியும். இயற்கை உரம் தயாரிப்பது பற்றிய இப்புத்தகத்தில், நீங்களும் ரோஸ், ராக்கியின் சாகசங்களில் பங்கேற்கலாம் வாருங்கள்.