ஜட்டித்தலையனின் சாகசங்கள்
Saalai Selvam
நம் உலகின் மிகச்சிறந்த சூப்பர் ஹீரோ - ஜட்டித்தலையன், ஜுனைத்! ஜட்டித்தலையன் தனக்குத் துணையாக இன்னொரு ஹீரோவைத் தேடிச் செல்லும்போது எதிர்கொள்ளும் சாகசங்களைப் பற்றியது இக்கதை.