arrow_back

காடு உங்களை வரவேற்கிறது

காடு உங்களை வரவேற்கிறது

N. Chokkan


License: Creative Commons
Source: StoryWeaver (storyweaver.org.in)

துல்சா தனது பள்ளித் தோழிகளோடு கன்ஹா புலிகள் காப்பகத்திற்கு செல்கிறாள். வனத்துறை அதிகாரிகளின் உதவியுடன், மாணவிகள் ஒரு தனித்துவமான, உற்சாகமான வகையில் காட்டின் அனுபவத்தைப் பெறுகிறார்கள்.