kaalanjendra yaanaiyodu oru naal

பழங்கால யானையோடு ஒரு நாள்

சில வித்யாசமான விலங்குகளை காண வரலாற்றுக்கு முந்தைய காலத்திற்கு நாம் பின்னோக்கி பயணிப்போம்.அவை வேட்டையாடப்படுவதிலிருந்து தப்பிக்குமா ? பார்க்கலாம் .....

- Akshitha Iniyakarpaga

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

நாம் இப்பொழுது வரலாற்றுக்கு முந்தைய காலத்தில் ஒரு பணிப்பிரதேசததில் இருப்பதாக எண்ணிக்கொள்ளுங்கள்.  சற்றுபொறுங்கள், யானைகளின் கால்தடங்கள்.இல்லை!இல்லை! இவைபழங்கால யானைகளின் கால்

தடமாகும்.இவைமிகப்பெரிய,வரலாற்றுக்கு முந்தைய,அழிந்துவிட்டஉயிரினங்களாகும்.எனினும் இவை ஆசிய யானைகளின் மூதாதயர்கள்

என்றாலும் கூட இவைகளுக்க  ஆப்பிரிக்க  யானைகளைப்போல் நீளமான தந்தங்கள் இருக்கின்றன.

வணக்கம் நண்பர்களே 

ஆம், இவைகளின் தந்தங்கள் 3-4 மீட்டர்

நீண்டது என்று மதிப்பிடப்பட்டுள்ளது .

இப்போது அதை எண்ணி குழம்ப தேவை

இல்லை.

இந்த உயிரினத்திர்க்கு அடர்த்தியான கருப்பு

அல்லது பழுப்பு நிற பஞ்சுபோன்ற தோல்

இருக்கும்   மற்றும் ஒரு அடுக்கு கொழுப்பு

இருந்தது,  இதனால் பணியில்  இதமான       வெப்பம் கிடைத்தது.

அங்கே பார்! அங்கிருந்து நம்மை நோக்கி

ஓடிவருவது என்ன?அது சிங்கம் அல்ல!

அப்படியென்றாள் அது   என்னவாக இருக்கும்?     ஐயோ இல்லை .... இது நீளமான

பற்களை கொண்ட புலி. காலம் கடப்பதற்க்கு

முன் நாம் நிகழ்காலத்திற்க்கு செல்வது நல்லது

சபெற்- பல் புலி

இது யானைகளை வேட்டையாடும்     விளங்குக்களுள் ஒன்று மேலும் இதன் கோரை

பற்கள் 12 அங்குலங்கள் நீண்டது . இது ஒரு   கடுமையான விலங்கு  தனது இரையை   துள்ளி பிடிக்கக் கூடியது தற்கால காட்டுப்         பூனைகளைப் போல.

ஆம்! நாம் இப்பொழுது நிகழ்காலத்தில்   அல்லவா இருக்கிறோம்.. இக்காலத்தில் நம்மால் அதை காண முடியவில்லை ஏனெனில்

அவை அழிந்து போய்விட்டன. சில  ஆராய்ச்சியாளர்கள் அவை வேட்டையாடபபட்டோ அல்லது  இறை இல்லாமலோஅழிந்திருக்கக்கூடும் என கூறுகின்றனர் .

எனினும் இன்று வரை அது ஒரு மர்மமாகவே இருந்து வருகிறது ........