பறவைக்கு இரண்டு கால்கள் உள்ளன.
நாரைக்கும் இரண்டு கால்கள் உள்ளன.
பசுவுக்கு நான்கு கால்கள் உள்ளன.
யானைக்கும் நான்கு கால்கள் உள்ளன.
சிள் வண்டுக்கு ஆறு கால்கள் உள்ளன.
மின்மினி பூச்சிக்கும் ஆறு கால்கள் உள்ளன.
சிலந்திக்கு எட்டு கால்கள் உள்ளன.
சிலந்தி மீனுக்கும் எட்டு கால்கள் உள்ளன.