arrow_back

காளியின் நடனம்

காளியின் நடனம்

S. Jayaraman


License: Creative Commons
Source: StoryWeaver (storyweaver.org.in)

காளி விரும்பியது நடனமாட மட்டுமே. ஆனால் அது எப்படி முடியும்? அவருடைய கிராமத்தில், சிறுவர்கள் நடனமாடுவதில்லையே, அதுவும் குறிப்பாக பரதநாட்டியம்! கனவுகள் மற்றும் அபிலாஷைகளை பற்றியும் அவற்றை நம்புவதையும் பற்றியது இந்தக் கதை.